நாய்க்கு உணவு அளித்ததால் வயிற்று வலி சரியான அதிசயம்
By Yashini
சீரடி சாயி பாபா ஒரு இந்திய ஆன்மீக குரு மற்றும் பக்கிரி ஆவார்.
இவர் வாழ்நாளுக்குப் பிறகு இந்து மற்றும் முஸ்லீம் பக்தர்களால் போற்றப்படுகிறார்.
அவரது போதனைகள் அன்பு, மன்னிப்பு, பிறருக்கு உதவுதல், தொண்டு, மனநிறைவு, உள் அமைதி, கடவுள் மற்றும் குரு பக்தி கவனம் செலுத்துகின்றன.
அந்தவகையில், சாய் பாபா நிகழ்த்திய அதிசயங்கள் குறித்து பாபா மாமி பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |