வியர்வை சிந்தும் முருகன் சிலை
By Yashini
சிக்கல் சிங்காரவேலவர் கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்ற கிராமத்தில் சிக்கல் நவநீதீீஸ்வரர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது.
சிக்கல் சிங்காரவேலர் சன்னதி மிகப்பழமை வாய்ந்த இந்துக்கோவில் ஆகும்.
சிக்கலில் பார்வதியிடம் முருகன் வேல் பெற்றுத் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தார்.
அந்தவகையில், சிக்கல் சிங்காரவேலவனின் சிறப்புகள் குறித்து ஆன்மிக பேச்சாளர் திருமயிலை கற்பகலட்சுமி சுரேஷ்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |