சித்தர்கள் சொன்ன 108 முத்திரைகளும் அதன் ரகசியங்களும்
சித்தர்கள் என்பவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். பெரும்பாலும் சித்தர்கள் யாரிடமும் பேசமாட்டார்கள். ஞானிகள் வேறு யோகிகள் வேறு அல்ல. இவர்கள் எல்லாம் சேர்த்தவர்கள் தான் சித்தர்கள்.
ஆனால் யோகிகள் ஞானிகளால் சித்தர்கள் ஆக முடியாது என்பது தான் உண்மை. அப்படியாக, சித்தர்கள் நம் வாழ்க்கை நடைமுறைக்கு தேவையான அனைத்து விஷயங்களை தெளிந்து நமக்காக விட்டு சென்றவர்கள்.
அதாவது, ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் சித்தர்கள் நமக்கு நிறைய விஷயங்களை கற்று கொடுக்கிறார்கள். அதிலும் மிக முக்கியமாக சித்தர்கள் நமக்கு பரிந்துரைத்த 108 முத்திரைகள் நம் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ஆனால் பலரும் அந்த முத்திரைகளை தவறாக பயன் படுத்துகிறார்கள். அந்த வகையில் சித்தர்களுடைய முத்திரைகளை சரியாக எப்படி செய்வது என்று நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் போகர் வசீகரன் அவர்கள்.
அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் பார்ப்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |