தூள் கிளப்ப போகும் ராசியினர்-சுக்கிரன் பயணத்தால் அதிர்ஷட மழை இவர்களுக்கு தான்
நவகிரகங்களில் மிகவும் ஆடம்பரமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் தான் ஒரு மனிதனின் ஆடம்பர வாழ்க்கையான காதல் வீடு பணம்,சொத்து வேலை போன்ற வேலைகளுக்கு அதிபதியாக திகளக்குடியவர்.அப்படியாக சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றி கொள்வார்.
இவருடைய இந்த இடம் மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் பல விதமான தாக்கத்தை உண்டாக்கும். அந்த வகையில் சுக்கிர பகவான் நவம்பர் 7ஆம் தேதி அன்று கேட்டை நட்சத்திரத்தில் இருந்து மூல நட்சத்திரத்திற்கு சென்றார்.
சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சிலர் ராசிகள் இதன் மூலம் மிக பெரிய ஆதாயம் பெற போகிறார்கள்.அதை பற்றி பார்ப்போம்.
கன்னி:
கன்னி ராசிக்கு சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பு முனையை கொடுக்க போகிறது.இத்தனை நாள் நீங்கள் காத்துகொண்டு இருந்த வாய்ப்புகள் கிடைக்கும்.உங்கள் திறமை வெளிவரும்.சுற்றுவட்டாரம் உங்களை பற்றி புரிந்து கொள்வார்கள்.வங்கியில் வாங்கிய கடனை அடைப்பீர்கள்.சம்பள உயர்வால் மனதில் உற்சாகம் பிறக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு சுக்கிரனின் மூல நட்சத்திர பயணம் நீங்கள் எதிர்பாராத உயரத்தில் உங்களை கொண்டு செல்ல போகிறது.பரம்பரை சொத்துக்களில் உண்டான பிரச்சனை விலகும்.உங்கள் மீது உங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கை பிறக்கும்.தொழிலில் நீங்களே இறங்கி முயற்சி செய்து லாபம் கொண்டு வருவீர்கள்.பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
மேஷம்:
மேஷ ராசியில் சுக்கிரன் மூல நட்சத்திர பயணம் முதலில் உங்கள் மன கவலைகளை படி படியாக குறைக்கும்.அதிர்ஷடம் உங்கள் வீடு கதவை தட்டும்.நினைத்த பொருட்களை எல்லாம் வங்கி குவிப்பீர்கள்.நண்பர்களுடன் உற்சாகமாக செயல்படுவீர்கள்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்லும்.குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.இறை நாட்டம் உங்களை அடுத்த கட்டம் அழைத்து செல்லும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |