2 கிரகங்களின் சேர்க்கையால் பொன்னான வாய்ப்பை பெற போகும் ராசிகள்
2025 மார்ச் 29 ஆம் தேதி சனிகிழைமை மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சனி பகவான் பயணம் செய்ய உள்ளார்கள். சுக்கிரன் ஏற்கனவே மீனத்தில் இருக்கும் நேரத்தில் சனியும் உடன் சேருகிறார். இதனால் 3 ராசிகளுக்கு மே 31 வரை பொன்னான வாய்ப்புகள் தேடி வரப்போகிறது. அதை பற்றி பார்ப்போம்.
மீனம்:
சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கையால் மீன ராசிக்கு மிக பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. இவர்களுக்கு நீண்ட நாள் நிதி நிலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். ஒரு சிலருக்கு வழக்குகள் சாதகமாக அமையும்.
தனுசு:
சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை தனுசு ராசிக்கு முதலில் மன அமைதியை கொடுக்க போகிறது. இவர்கள் பொருளாதார ரீதியாக பல முன்னேற்றங்களை சந்திப்பார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
ரிஷபம்:
சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கையால் ரிஷப ராசியினருக்கு மிக பெரிய வாய்ப்புகள் வர போகிறது. எதிர்பாராத நேரத்தில் இவர்களுக்கு அதிர்ஷ்டை கதவை தட்டும். நீண்ட நாட்களாக அடைக்கவேண்டும் என்று எண்ணிய கடனை விரைவில் அடைப்பீர்கள்.
மிதுனம்:
மிதுன ராசிக்கு சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை புதிய வேலையை தேடி கொடுக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தடைபட்ட பண வரவு கைக்கு வந்து சேரும். ஓரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |