சூரியன் சுக்கிரனின் சேர்க்கை.., உச்சம் செல்லப்போகும் 3 ராசியினர்
By Yashini
நவகிரகங்களுக்கு முதன்மையானவராக இருப்பவர் சூரிய பகவான்.
சமீபத்தில் ஜூன் 15ஆம் திகதி, சூரிய பகவான், மிதுன ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
இந்த காலத்தில் மிதுன ராசியில் சுக்கிர பகவானும் தன் ஆளுமையைச் செலுத்தி வருகிறார்.
இதனால், மிதுன ராசியில் சூரிய பகவானும் சுக்கிர பகவானும் சேர்ந்து சுக்ராதித்ய ராஜயோகம் உண்டாகிறது.
சுக்ராதித்ய ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டம் பெறப்போகின்றனர்.
கன்னி
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும்.
- வெகுநாட்களாக சுற்றி இருந்த கெட்டப்பெயர் நீங்கும்.
- வம்பு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
- முன்பு இருந்ததை விட வருவாய் அதிகரிக்கும்.
- தொழில் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்த புதிய வாடிக்கையாளர்கள் அமைவர்.
- இதனால் தொழிலில் வளர்ச்சி உண்டாகும்.
- உடலில் இருந்த பிணி தீரும்.
- கெட்டபெயர் நீங்கி நல்ல பெயர் கிடைக்கும்.

கும்பம்
- ஊதிய உயர்வுடன் கூடிய வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
- வணிக ரீதியிலாக கிடைக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும்.
- பொருளாதாரத்தில் நல்ல முறையில் பொருள் ஈட்டி, அதைச் சேமிக்கவும் கற்றுக்கொள்வீர்கள்.
- உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.
- பொறுமை தேவை.

சிம்மம்
- பணியிடத்தில் எதிரிகள் தொல்லை நீங்கும்.
- சிலர் புரோமோஷன் பெறலாம்.
- குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும்.
- வம்பு வழக்குகள் நீங்கும்.
- சமூகத்தில் இருந்த அவப்பெயர் நீங்கி மரியாதை கூடும்.
- தொழில் செய்யும் இந்த காலத்தில் நல்ல வாய்ப்புகள் உண்டாகும்.
- இதனால் லாபம் பெறுவது உறுதி.
- வெளிமாநிலம், வெளிநாடு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும்.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US