சூரிய பகவான் தாக்கத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் யார் தெரியுமா?

By Sakthi Raj Jun 16, 2024 02:00 PM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான்.சூரிய பகவானின் மிதுன ராசி பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர்.

அது எந்தெந்த ராசிகள்என்று பார்க்கலாம்.

சூரிய பகவான் தாக்கத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் யார் தெரியுமா? | Suriyabahavan Athirstam Pera Pogum Raasigal Bakthi

மிதுன ராசி

 மிதுன ராசியில் முதல் வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்கின்றார். ஆதலால் எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும்.

வெளிவட்டாரத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

குடும்பத்தில் ஏற்பட்ட சண்டைகள் விலகி மகிழ்ச்சி நிலவும்.நண்பர்களால் உதவி கிடைக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

சிம்மம் ராசி

ராசி சிம்ம ராசியில் 11 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு ஏற்படும்.புதிய வருமானத்திற்கான ஏற்பாடு செய்வீர்கள்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

"காக்கும் பிள்ளையார்" எங்கு இருக்கிறார் தெரியுமா?

"காக்கும் பிள்ளையார்" எங்கு இருக்கிறார் தெரியுமா?


எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். குழந்தை தொடர்பான சில விஷயங்களில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

சூரிய பகவான் தாக்கத்தால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் யார் தெரியுமா? | Suriyabahavan Athirstam Pera Pogum Raasigal Bakthi

கன்னி ராசி 

கன்னி ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சாதகமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரம் சாதகமாக அமையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US