பிறக்கவிருக்கும் தமிழ் வருடம்; உங்கள் ராசிக்கான பலன் இதோ
By Kirthiga
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை இந்துக்கள் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
இந்த சித்திரை புத்தாண்டை பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷீ, சித்திரை கனி மற்றும் சங்கராந்தி என அழைப்பது வழக்கம்.
புத்தாண்டு பிறப்பதால் வாழ்வில் மகிழ்சி ஏற்படும் என்பது ஆன்றோர் வாக்கு. தமிழ் வருடத்தில் மொத்தமாக 60 வருடங்கள் இருக்கின்றன.
அதில் இவ்வருடன் அதாவது ஏப்ரல் 14 ஆம் தகதி வரவிருப்பது 38 வது வருடமாகிய குரோதி வருடமாகும்.
பிறக்கவிருக்கும் இந்த வருடத்தில் 12 ராசியினருக்கும் எவ்வாறன பலன்கள் கிடைக்க இருக்கின்றது என்று குறித்து தற்போது பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சகம்
தனுசு
மகரம்
கும்பம்