இன்றைய ராசி பலன் (17.08.2024)

Report

மேஷம்

எதிலும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் சில தடை உண்டாகலாம். எதிர்ப்பார்த்த வேலை இன்று தாமதம் ஆகலாம்.

ரிஷபம்

வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும்.வியாபாரத்தில் எடுத்த முயற்சி தள்ளி போகலாம்.திடீர் பயணத்தால் சில சங்கடம் ஏற்படலாம்.

மிதுனம்

நீங்கள் எடுக்கும் முயற்சி நல்ல வருமானத்தை கொடுக்கும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் உண்டாகும். வேலைபளு அதிகரிக்கும்.

கடகம்

எடுக்கும் முயற்ச்சியில் நல்ல லாபம் உண்டாகும்.இருந்த பணி இடங்களில் கவனமாக செயல்பட வேண்டிய நாள். மறைமுக எதிரிகளால் சங்கடமும் மனதில் குழப்பமும் உண்டாகும்.

சிம்மம்

எதையும் உற்சாகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். வருமானத்தில் எதிர்பாராத தடை உண்டாகலாம்.உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.

வியப்பூட்டும் கன்னியாகுமரியின் முக்கிய கோயில்கள்

வியப்பூட்டும் கன்னியாகுமரியின் முக்கிய கோயில்கள்


கன்னி

வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். நிதானித்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். செயல்களில் குழப்பம் உண்டாகலாம்.

துலாம்

உங்கள் செயல் லாபமாக அமையும்.எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் தடைகளும் தாமதமும் ஏற்படும்.நிதானம் அவசியம்.

விருச்சிகம்

வீட்டில் புதிய பொருட்களை சேர்க்கும் நேரம்.உடல்நிலையில் இருந்த விலகும்.உழைப்பிற்கேற்ற வருமானம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடி தோன்றக்கூடும்.

தனுசு

நீண்ட நாள் வியாபாரத்தில் இருந்த பிரச்னை தீரும்.உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.உங்கள் செயல்களில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.புதிய முயற்சிகளை இன்று தள்ளி வைப்பது நல்லது.

மகரம்

இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள் வேலைகளில் எதிர்பார்த்த லாபத்தைக் காண முடியாமல் போகலாம்.

கும்பம்

மனதில் சில சஞ்சலம் ஏற்படலாம்.வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.போட்டியாளர்களால் சங்கடங்களை சந்திக்கக்கூடும்.வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்திப்பீர்.

மீனம்

குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும்.எதிலும் அமைதி காக்க வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.மனம் தெளிவடையும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

   

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US