இன்றைய ராசி பலன் (29.08.2024)

Report

மேஷம்

இன்று எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.உங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும்.சங்கடத்திற்கு ஆளாகும் நாள்.

ரிஷபம்

வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.யோகமான நாள் எதிர்பார்த்த பணம் வரும்.

மிதுனம்

அலுவலகத்தில் செயல்களில் சிக்கல் தோன்றும்.தொழிலில் லாபமான நாள். நேற்றைய பிரச்னையில் முடிவு ஏற்படும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும்.

கடகம்

உங்கள் குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனை உண்டாகும்.யோசித்து செயல்படுவது நல்லது.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.

சிம்மம்

உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் இருந்த பிரச்னை நீங்கும். நட்புகளால் லாபம் உண்டாகும்.தடைகளை சந்திக்கும் நாள். வேலை பளு அதிகரிக்கும்.

கன்னி

உங்கள் அனுகுமுறையால் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.விருப்பம் நிறைவேறும். திறமை வெளிப்படும். எதிர்பார்த்த வருமானம் வரும். நெருக்கடி நீங்கும்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டிய திருச்சி கோயில்கள்

வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டிய திருச்சி கோயில்கள்


துலாம்

செயல்களில் எதிர்பாராத தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள்.வழக்கு விவகாரம் சாதகமாகும். எதிரிகள் விலகிச் செல்வர். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது.

விருச்சிகம்

சந்திராஷ்டமம் என்பதால் இனம்புரியாத குழப்பமும், சிறுசிறு மோதலும் உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். நினைத்த வேலை நினைத்தபடி முடியும். எதிர்பார்த்த வருமானம் வரும்.

தனுசு

அலுவலகத்திலுள்ள செல்வாக்கு உயரும். நீங்கள் எடுக்கும் முயற்சி முன்னேற்றம் காண்பீர்கள்.சிக்கல்களை சந்திக்கும் நாள். நட்புகளுடன் பிரச்னை உண்டாகும்.

மகரம்

தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகள் விலகிச் செல்வர். வருவாய் உயரும்.உங்கள் செல்வாக்கு உயரும் நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும்.

கும்பம்

உங்கள் எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும்.முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் வேலை இன்று வேகமாக நடந்தேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

மீனம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பமும் பதட்டமும் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும்.உங்கள் செயல் வெற்றியாகும் நாள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

    

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US