இன்றைய ராசி பலன் (26.08.2024)

Report

மேஷம்

வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கவனமாக செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.

ரிஷபம்

வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.யோசித்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும். புதிய முயற்சி இன்று சங்கடம் தரும்.

மிதுனம்

முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் உண்டாகும்.நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றும்.

கடகம்

உங்கள் முயற்சி நிறைவேறும்.அமைதி காக்க வேண்டிய நாள். தேவையற்ற பிரச்னை தேடிவரும். வழக்கு முடிவு தள்ளிப் போகும்.

சிம்மம்

உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்.குழப்பத்திற்கு ஆளாகும் நாள். இன்று புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது உங்களுக்கு நல்லது.

கன்னி

கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். உதவி புரிவதாக சொன்னவர்கள் காணாமல் போவர்.ஆதலால் யாரையும் நம்பி எந்த செயலில் இறங்க வேண்டாம்.

நேர்த்திக்கடன் செலுத்த தாமதம் ஆனால் என்ன நடக்கும் ?

நேர்த்திக்கடன் செலுத்த தாமதம் ஆனால் என்ன நடக்கும் ?


துலாம்

உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும்.உழைப்பு அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். செயல்களில் நெருக்கடி தோன்றும்.

தனுசு

உங்கள் செல்வாக்கு உயரும். வழக்கில் வெற்றி உண்டாகும்.யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத பிரச்னைகளை இன்று சந்திப்பீர். வருமானம் தள்ளிப்போகும்.

மகரம்

திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர். எதிர்பார்ப்பு இழுபறியாகும் நாள். தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். பண வரவில் தடை ஏற்படும்.

கும்பம்

நேற்றைய முயற்சி வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும். சேமிப்பு உயரும்.அமைதி காக்க வேண்டிய நாள். செயலில் இன்று இழுபறி ஏற்படும். வருவாயில் தடை உண்டாகும்.

மீனம்

உங்கள் வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர். நேற்றைய விருப்பம் நிறைவேறும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். மன அழுத்தத்திற்கு ஆளாவீர். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US