தைப்பூசம் நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்
முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தினமாக தைப்பூசம் நாள் விளங்குகிறது.இந்த சக்தி வாய்ந்த தைப்பூச திருநாளில் முருகப்பெருமானின் அருளை பெற பலரும் 40 நாட்கள் முன்னதாகேவ விரதம் தொடங்கி வழிபாடு செய்கின்றார்கள்.
முடியாதவர்கள் தைப்பூச திருநாள் அன்று மட்டும் விரதம் தொடங்கி வேண்டுதல் வைப்பார்கள்.பொதுவாக,நாம் மனமுருகி விரதம் இருந்து வழிபாடு செய்தால் நாம் வேண்டிய காரியம் நிறைவேறும் என்பது பக்கதர்களின் தீராத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
அப்படியாக தைப்பூசம் விரதம் இருக்க தொடங்கியவர்கள் விரதத்தை எப்பொழுது முடிக்க வேண்டும்?அன்றைய தினம் எவ்வாறு வழிபாடு செய்யவேண்டும் என்று பலருக்கும் பல சந்தேகம் இருக்கும்.
அதை பற்றி நம்முடன் விரிவாக பகிர்ந்து கொள்கிறார் முருக பக்தரான ஜேஸ்கே கோபி அவர்கள்.அதை பற்றி முழுமையாக இந்த காணொளியில் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |