பெருமாளின் தசாவதார கோயில்கள்
பெருமாள் அவரை வணங்க வாழ்க்கையில் அனைத்து இன்பத்தையும் பெறலாம்.மேலும் எவன் ஒருவன் பெருமாள் அவரின் பக்தர்களை அதர்மத்தின் வழியே சென்று துன்புறுத்துகிறானோ,பெருமாள் பொறுத்து இருந்து அவர்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்.
அப்படியாக பெருமாள் பூலோகத்தில் தசாவதார எடுத்து இருக்கிறார்.அந்த தசாவதாரமும் அந்த அவதாரத்தின் கோயில்களும் எங்கு இருக்கிறது என்று பார்க்கலாம்.
மச்ச அவதாரம்-வேதநாராயணன் சுவாமி கோவில்-நாகலாபுரம்.
கூர்ம அவதாரம்- ஸ்ரீ கூர்மநாதர் கோவில்-ஸ்ரீகூர்மம்.
வராக அவதாரம்- லட்சுமி வராகப் பெருமாள் கோவில்-கல்லிடைக்குறிச்சி.
நரசிம்ம அவதாரம்- லட்சுமி நரசிம்மர் கோவில்-திருநெல்வேலி.
வாமன அவதாரம்- வாமனர் கோவில்-காஞ்சிபுரம்.
பரசுராமர் அவதாரம்- பகவதி அம்மன் கோவில்-கன்னியாகுமரி.
ராம அவதாரம்- கோதண்ட ராமர் கோவில்-இராமேஸ்வரம்.
பலராம அவதாரம்- கேன்டாபாராவில் உள்ள கோவில்-ஒரிஸா.
கிருஷ்ண அவதாரம்- இந்தியாவில் நிறைய கிருஷ்ணர் கோவில்கள் உள்ளன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |