2026: கன்னி ராசிக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது?

By Sakthi Raj Feb 27, 2026 05:15 AM GMT
Report

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரகங்களின் முக்கியமான மாற்றங்கள் நிகழ்கிறது. இந்த மாற்றம் ஆனது நிச்சயம் உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனி பெயர்ச்சி மார்ச் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமான கிரக பெயர்ச்சியாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது.

உலகத்தின் முதல் பிரமாண்ட முருகன் சிலை.. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

உலகத்தின் முதல் பிரமாண்ட முருகன் சிலை.. தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கன்னி ராசியினருக்கு மார்ச் மாதம் எப்படி இருக்க போகிறது? அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்களை சந்திக்கப் போகிறார்கள் என்று பல்வேறு ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம். 

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US