இந்த ராசியினர் கூட இருந்தா ரிஷபத்துக்கு வெற்றி உறுதி! காரணம் இது தான்
ராசி சக்கரத்தின் இரண்டாது ராசியான ரிஷப ராசியினர் செவ்வ செழிப்பு மற்றும் காதலிலன் கிரகமாக அறியப்படும் சுக்கிரனால் ஆளப்படுவதால் பணத்தை உருவாக்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.
இவர்கள் பிறப்பிலேயே ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்கான யோகத்தையும் செவ்வத்தை நிர்வகிப்பதற்கான திறைனையும் கொண்டிருப்பார்கள்.

இவர்களின் வாழ்க்கையை மேலும் மேம்படுத்த எந்த ராசியினருடன் நட்பு வைத்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் எப்போதும் ஒரு வட்டத்துக்குள்ளேயே இருப்பார்கள் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள். அதனால் முன்னேறுவதற்கு வாய்ப்பிருந்தாலும் அப்படியே இருப்பார்கள்.
ஆனால் இந்த ராசியினர் வாழ்வில் கன்னி ராசியினர் நெருக்கமாக நட்பு வட்டாரத்துக்குள் இருந்தால் ரிஷபத்தின் இந்த நிலையை மாற்றி வெற்றிக்கு துணைப்புரிவார்கள்.
எளிமையாக சொன்னால் ரிஷப ராசியிர் எடுக்கும் முடிவுகளை நேர்த்தியாக்கும் வேலையை கன்னி ராசியினர் பார்த்துக்கொள்வார்கள். கன்னி ராசியினர் கூட இருந்தால் ரிஷப ராசியினர் வாழ்வில் வெற்றிகளுக்கு பஞ்சமே இருக்காது.
மகரம்

பணம் சம்பாதிப்பதிலும் நிதி முகாமைத்துவம் செய்வதிலும் கில்லாடிகளாக திகழும் ரிஷப ராசியனர் வாழ்வில் மகர ராசியினர் வந்துவிட்டால் அதிர்ஷ்ட கதவு திறப்பது உறுதி.
மகர ராசியினர் ரிஷபத்துடன் இணைந்தால் நிதி வளர்ச்சி மற்றும் சமூக அந்தஸ்தில் வளர்ச்சி என்பன அபரிமிதமாக உயரும்.
மகரம் ரிஷப ராசிகள் விடும் பிழைகளை உடனடியாக திருத்துவார்கள். இவர்பகள் கூட இருந்தால் வெற்றிக்கான உந்துதல் எப்போதும் இருக்கும்.