தினமும் பெண்கள் கூறவேண்டிய மந்திரங்கள்
பெண்கள் ஒவ்வொரு வீட்டில் லட்சுமி தேவியாகவே கருதப்படுகின்றன.அப்படியாக தினமும் பெண்கள் காலையில் எழுந்து குளித்து விளக்கேற்றுவது வீட்டில் நன்மையில் உண்டாக்கும்.
அப்படியாக நம் விளக்கேற்றினாலும் தெய்வங்களுடைய மந்திரங்களை தினமும் கூறி வந்தால் நம் வாழ்க்கையில் எத்தனை பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் பண வரவு குறைந்தாலும் அது நிவர்த்தியாகி நம் வாழ்க்கையில் சந்தோஷம் தரும் என்பது ஐதீகம்.
அதில் பெண்கள் தினமும் கூற வேண்டிய மந்திரங்களை பற்றி பார்ப்போம்.
ஸர்வ மங்கள மாங்கல்யே
சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பிகே தேவி
நாராயணி நமோஸ்துதே
தினமும் பெண்கள் இந்த மந்திரம் சொல்லி வர வீட்டில் இருந்த வறுமை நீங்கி லட்சுமி தேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.
மேலும் செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்க்கிழமை தோறும் இந்த இந்த மந்திரத்தை சொல்லி வர செவ்வாய் தோஷம் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |