கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு இந்த 4 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்
நாம் ஒவ்வொரு முறையும் கோவிலுக்கு சென்று வரும் பொழுது நிச்சயம் நம் மனதில் நிறைய மாற்றங்களை காண முடியும். அப்படியாக கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது நாம் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
1. கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய உடனே நாம் கால்களை கழுவக்கூடாது.
2. நம்முடைய குடும்பத்தினர் அல்லது யாரேனும் ஒருவர் கோவிலுக்கு சென்று நம்முடைய வீட்டிற்கு வந்திருந்தால் அப்பொழுது வீட்டை துடைக்கவும் சுத்தம் செய்வோம் கூடாது.

3. அதை போல் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு செய்யக்கூடாத முக்கியமான விஷயங்களில் குளிப்பது ஒன்று. அவ்வாறு குளிக்கும் பொழுது நாம் கோவில்களில் பெற்ற நல்ல ஆற்றலை உடனடியாக இழக்க கூடும்.
4. கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு முடிந்த அளவிற்கு வீட்டில் அனைவரும் சண்டை இடாமல் அமைதி காப்பது அவசியம்.
5. சிலர் வெளியூரில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது அவர்களுக்கு உடல் அசதியாக இருக்க நேரும். இருப்பினும் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய உடன் நாம் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.
6. முடிந்தவரை நாம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்யும் பொழுது நேரடியாக நம்முடைய வீட்டிற்கு வருவது தான் நல்லது. தரிசனம் முடிந்து உறவினர்கள் வீட்டுக்கு செல்வதை தவிர்க்கலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |