இன்றைய ராசி பலன்(13.12.2024)
மேஷம்
இன்று வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.சுற்று வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.நினைத்த வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள்.கோயில் வழிபாடுகளில் ஆர்வம் செல்லும்.
ரிஷபம்
எதிர்பார்த்த நபரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.இழுபறியாக இருந்த வழக்கு நல்ல முடிவிற்கு வரும்.அலுவககத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பண தேவைகளை பூர்த்தி அடையும்.
மிதுனம்
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான வாய்ப்பு தேடி வரும்.குடும்பத்தில் உண்டான பிரச்சனை விலகும்.குடும்பத்தோடு கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.அவசர வேலையால் வெளியூர் செல்ல நேரிடும்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். கடன் கொடுத்த பணம் வசூலாகும்.கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும்.
சிம்மம்
நீங்கள் நினைத்தது நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர். பொருளாதார நிலை உயரும்.பெரியோர் ஆலோசனை நன்மை தரும். அரசுவழி வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும்.
கன்னி
உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் வருத்தம் அடையும் அளவு உங்கள் செயல் இருக்கும்.மனதில் உண்டான கவலை விலகும்.தடைபட்ட காரியத்தை தைரியமாக நடத்தி முடிப்பீர்கள்.
துலாம்
காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வரவேண்டிய பணம் வரும்.செயல்களில் கவனம் தேவை. மதியத்திற்கு மேல் வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
தனுசு
தெய்வநம்பிக்கை அதிகரிக்கும்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.மதியம் மேல் நல்ல செய்தி வந்து சேரும்.நெருக்கடிகள் விலகி நிம்மதி நிலவும்.கணவன் மனைவி பந்தம் அதிகரிக்கும்.
மகரம்
சாதுரியமாக செயல்பட்டு பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும்.உழைப்பு அதிகரிக்கும். செயலில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும்.
கும்பம்
உங்கள் திறமைக்கு ஏற்ற வாழ்த்துக்கள் கிடைக்கும்.மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு நல்ல நாள்.நண்பர்கள் பேச்சை கேட்டு தேவை இல்லாத பிரச்சனையில் ஈடுபட வேண்டாம்.
மீனம்
மனதில் நீண்ட நாள் நினைத்த விஷயம் எல்லாம் நடந்தேறும்.கனவுகள் நினைவேரும் நாள்.நிதானமாக செயல்படுவதால் தடைகளை தவிர்க்கலாம்.வெற்றி காணும் நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |