முருகனுக்கு திருமணம் செய்து வைத்த பிள்ளையார்
திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் திருப்புகழைப் பாட வாழ்க்கையே மணக்கும் என்பதும் உண்மை.
எல்லா தெய்வங்களின் திருநாமங்களோடும் இயல்பா இணையற அழகு, முருகப்பெருமானின் திருநாமங்களுக்கு மட்டுமே உண்டு.
முருகக் கடவுளை முன்னிறுத்திப் பாடப்பட்டதுதான் திருப்புகழ் என்றாலும் அதில் மற்ற தெய்வங்கள் பற்றியும் புகழ்ந்து பாடியிருக்கார் அருணகிரிநாதர்.
கணபதியோடு சேர்ந்து கணபதி சுப்ரமணியம், ஸ்ரீராமரோடு சேர்ந்து ராமசுப்ரமணியன், ஈசனோடு சேர்ந்து சிவசுப்ரமணியன், சக்தியோடு சேர்ந்து சக்திவேலன் என்று இணைகிறார் .
அதுபோல், பெருமாளோடு சேர்ந்து வேங்கடசுப்ரமணியன், ஐயப்ப சுவாமியோடு சேர்ந்து ஹரிஹரசுப்ரமணியன், ஸ்ரீஆஞ்சநேய ஸ்வாமியோடு சேர்ந்து அனுமந்த குமார், என்று இணைகிறார் முருகன்.
அந்தவகையில், முருகப்பெருமானின் திருப்புகழ் குறித்து திருப்புகழ் மதிவண்ணன் பகிர்ந்துள்ளார்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |