மறந்து கூட வீட்டின் பூஜையறையில் இந்த சாமி படங்களை வைக்காதீர்கள்
By Yashini
இறைவழிபாடு என்பது இந்துக்களின் பிரிக்க முடியாத வழக்கம் ஆகும்.
அன்றாடம் வீட்டில் இறைவனின் உருவ படங்களை வைத்து பூஜை செய்து வழிபட்டு வருவது வழக்கம்.
வீட்டின் பூஜையறையில் இறைவனின் உருவ படங்களில் சில படங்களை நாம் மாட்டி வழிபடக்கூடாது. அவ்வாறு வைத்து வழிபட்டு வந்தால் குடும்பத்திற்கும் உடலுக்கும் ஆகாது.
வீட்டு பூஜைகளில் உபயோகிக்கக் கூடாத சுவாமி படங்கள் எவை எவை என்று நாம் பார்க்காலாம்.
என்னென்ன சாமி படங்கள்?
- கோவணம் கட்டிய மொட்டைத்தலை தண்டாயுதபாணி.
- தலைக்கு மேல் வேல் உயர்ந்து இருக்கும் முருகன் படம்.
- தனித்த காளியும்.
- கால கண்டன் படமும் வீடிற்கு ஆகாது.
- சனிஸ்வர பகவானின் படம் வீட்டில் வைக்க கூடாது.
- நவ கிரகங்களின் படமும் இல்லங்களில் பூஜைக்கு உபயோகிக்க கூடாது.
- சக்தியின் உருவத்துடன் இல்லாத நடராஜரின் படமும் ஆகாது.
- ருத்ரதாண்டவமாடும் படம்
- கொடூர பார்வை உள்ள சாமி படம்.
- கோபவேசமாக தவநிலையிலுள்ள படம்.
- தலைவிரி கோலங்களில் உள்ளதுமான அம்பிகைபடங்கள்.

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 12 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US