ஒருவருக்கு தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது?

By Yashini Jan 27, 2025 09:30 AM GMT
Report

கிரகங்களின் நிலைக்கேற்ப ஏற்படும் பாதகமான விளைவுகளை தோஷம் என்கிறோம்.

ஜாதகத்தில் கிரகங்கள் அமையும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படுகின்றன. தோஷங்களுக்கு பரிகாரங்கள் செய்யலாம்.

தோஷங்களில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், ராகு சந்திர கிரகண தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம், வந்தூலக தோஷம் என பலவகைகள் உண்டு.

அந்தவகையில், தோஷங்கள் விளக்கம் குறித்து ஜோதிடர் ராஜநாடி கா. பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.  


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.           


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US