நாளைய ராசி பலன் (10-10-2026)

By Sakthi Raj Oct 09, 2026 03:00 PM GMT
Report

மேஷம்:

இன்று வேலையில் இவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகிறீர்கள். மருத்துவ துறைகளில் உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுகள் கிடைக்கும்.

ரிஷபம்:

எதிலும் வேகத்தை விடவும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஒரு சிலருக்கு எதிர்காலம் பற்றிய கவலை பிறக்கும்.

மிதுனம்:

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்புகளை பெறுவீர்கள். தாய்வழி உறவுகளால் நல்ல ஆதாயம் உண்டாகும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும்.

கடகம்:

வேலை செய்யும் இடங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அளவில் கவனம் செலுத்த வேண்டும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

பாம்பின் வலியைப் போக்க உயிரையும் பணயம் வைத்த கோவிந்தன்.. இப்படியும் மனிதரா?

சிம்மம்:

வியாபார பணிகளில் உங்களுக்கு முன்னேற்றமான நிலை காணப்படும். சிந்தனையை கவனமாக கையாள்வது அவசியம். கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்

கன்னி:

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொது வாழ்க்கையில் ஒரு மாறுபட்ட நிலை காணப்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் கவனமாக இருக்க வேண்டும். குண நலன்களில் மாற்றம் உண்டு.

துலாம்:

எதிர்பாராத செலவுகள் வழியே சில நெருக்கடிகளை சந்திப்பீர்கள். நண்பர்கள் வழியில் தொழில் சார்ந்த வாய்ப்புகள் ஏற்படும். பணிகளில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.

விருச்சிகம்:

சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் விலகும். சுயதொழில் சார்ந்த விஷயங்கள் கைக்கூடிவரும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

தனுசு:

வேலை ஆட்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். பழக்க வழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உருவாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும்.

12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா?

12 ராசிப்படி யாரிடம் இவர்கள் அதிக அன்பு வைத்திருப்பார்கள் தெரியுமா?

மகரம்:

ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்தீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக கையாள்வீர்கள். ஆன்மீக தேடல் அதிகரிக்கும்.

கும்பம்:

நினைத்த காரியங்களை எதிர்பார்த்து நேரத்தில் முடிப்பதற்கு காலதாமதம் ஆகலாம். சக ஊழியர்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டும்.

மீனம்:

மனதில் புதுவிதமான கற்பனைகள் பிறக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் விலகும். நண்பர்கள் வழியே உங்களுக்கு நற்செய்தி வந்து சேரும். முக்கிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US