ஜோதிடம்: ஜாதக ரீதியாக யாருக்கு அரசு வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு?

Report

ஜோதிட நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு சில கிரக அமைப்புகளை கொண்டு நாம் யாருக்காக அரசு வருமானம் உண்டாகும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

அப்படியாக, ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் சூரியன், குரு, சுக்கிரன் செவ்வாய் இருப்பதோ அல்லது அந்த இடத்தை பார்ப்பதோ அவர்களுக்கு நிச்சயம் அரசு வருமானம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதேபோல், அரச வீடுகள் மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, ஆகியவை அரச வீடுகள் ஆகும். அதேபோல், அரசு கிரகங்கள் என்று பார்க்கின்ற பொழுது சூரியன், சந்திரன், செவ்வாய் உள்ளது.

ஜோதிடம்: ஜாதக ரீதியாக யாருக்கு அரசு வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு? | Government Job Astrology Planetary Combinations

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ

பகவத் கீதை: காலையில் எழுந்தவுடன் இதை மட்டும் செய்யுங்கள்! வெற்றிக்கான ரகசியம் இதோ

மத்திய அரசு ராசிகள் என்று எடுத்துக் கொள்கின்ற பொழுது மேஷம், தனுசு, வருகிறது. மத்திய அரசு கிரகங்கள் என்று பார்க்கின்ற பொழுது செவ்வாய் மற்றும் குரு உள்ளது.

மேலும், ஒருவர் ஜாதகத்தில் நான்காம் இடம் அரசு வீடாகி ஆறுக்குடையவன் தொடர்பு அவர்களுக்கு அரசு உத்தியோகத்தை பெற்றுக் கொடுக்கும்.

அதே போல், செவ்வாய் குரு மேஷத்தில் இருந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு வேலை கட்டாயமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US