நாளைய ராசிபலன் (30-10-2026)

Report

 மேஷம்:

சமூக பணிகளில் உங்களுக்கு மதிப்பு மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் நல்ல முடிவை பெறும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்:

கணவன் மனைவி இடையே இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். வெளிவட்டாரங்களில் உங்களுடைய அனுபவம் அதிகரிக்கும். மனதளவில் மாற்றங்களை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

பொது வாழ்க்கையில் புதிய அனுபவம் கிடைக்கும். இடம் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். வியாபார வரவுகளில் சில தாமதத்தை சந்திக்கலாம். மாற்றம் ஏற்படும்.

ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

ஒருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதற்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை

கடகம்:

சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்களுக்கு முயற்சிகள் கைகூடி வரும். திறமை வெளிப்படுத்த வாய்ப்புகள் அமையும்.

சிம்மம்:

வெளிவட்டாரங்களில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். லாபகரமான நாள்.

கன்னி:

வருமானத்தை உயர்த்துவதைப் பற்றி ஆலோசனை செய்வீர்கள். வியாபார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்கள் வழியே ஆதாயம் கிடைக்கும்.

துலாம்:

முயற்சிக்கு ஏற்ற ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

விருச்சிகம்:

பேச்சுக்களில் மென்மை அவசியம். சில காரியங்களை உடனடியாக முடிப்பதில் சில பிரச்சனை வரலாம். மனதில் குழப்பம் வந்து மறையும். சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.

உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

உங்கள் ஜாதகத்தில் இந்த கிரகம் பலவீனமாக உள்ளதா? இந்த பரிகாரங்களை செய்யுங்கள்

மகரம்:

இனம் புரியாத சில கவலைகள் வந்து செல்லும். வரவிற்கு ஏற்ற செலவுகள் வரலாம். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனை விலகும்.

கும்பம்:

ஆலய வழிபாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். சிலருடைய சந்திப்புகளால் ஒரு நல்ல மாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் விலகும். எதையும் பலமுறை யோசித்து செயல்படுவீர்கள்.

மீனம்:

இன்று கலை ரசனை உடன் செயல்படுவீர்கள். செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்ட காரியம் கைகூடி வரும். புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். காதல் வாழ்கையில் இனிமை உண்டாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US