இன்றைய ராசி பலன் (08.08.2024)
மேஷம்
தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.எதிலும் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.மனதில் தேவை இல்லாத குழப்பம் அதிகரிக்கும்.பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷபம்
வியாபாரத்தில் ஏற்பட்ட சிறு சிறு சங்கடங்களை சரிசெய்வீர்கள்.தடைகளைத்தாண்டி வெற்றியடையும் நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணத்தேவை அதிகரிக்கும்.
மிதுனம்
புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறு வேறாக இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது.
கடகம்
இறை வழிபாட்டில் பங்கேற்பீர்கள்.எதிலும் போராடி வெற்றிபெற வேண்டிய நாள்.நம்பிக்கையுடன் எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். நண்பர்கள் உதவியால் முயற்சி நிறைவேறும்.
சிம்மம்
தொழிலில் வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.எடுக்கும் முயற்சியில் தடங்கல் ஏற்படலாம்.
கன்னி
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.முயற்சிகளில் சில நெருக்கடிகளை சந்திப்பீர். எதிர்பாராத செயல் சங்கடம் குழப்பத்தை உண்டாக்கும்.
துலாம்
உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.வேலைக்காக காத்திருந்தவருக்கு தகவல் வரும்.திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.
விருச்சிகம்
உடல்நிலையில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். உங்கள் செயல்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனம் சோர்வடைவீர்.யோகமான நாள்.
தனுசு
பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் சில பிரச்னை தோன்றி மறையும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகளை சந்திப்பீர்கள்.
மகரம்
வியாபாரத்தில் தடைகளை சந்திக்கும் நாள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக இன்று நீங்கள் சந்திக்க வேண்டிவரும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
கும்பம்
நேற்றுவரை வீட்டில் இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.வரவு செலவில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.திட்டமிட்டு செயல்பட்டாலும் முயற்சி நிறைவேறாமல் போகும்.
மீனம்
வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும்.எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உடல்நிலை சீராகும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |