இன்றைய ராசிபலன் (02.08.2024)
மேஷம்
எதிர்பார்ப்புகள் அனைத்தும் தள்ளிப்போகும். பலருக்கு வெளியூர் பயணம் கிட்டும். உடலில் இருந்து வந்த சங்டகங்கள் அனைத்தும் நீங்கும். அனைத்து முயற்சியும் வெற்றியை ஈட்டி தரும். தொழிலில் இருந்து வந்த நெருக்கடி அனைத்தும் விலகும்.
ரிஷபம்
அலைச்சல் அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். எண்ணம் நிறைவேறும்.வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சி லாபம் தரும். தொழிலாளரின் தேவை பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும்.
மிதுனம்
செயல்களில் லாபம் கிடைக்கும். தேவைக்கேற்ற பணம் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். கவனமாக செயற்பட்டால் நன்மை உண்டு. புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கடகம்
திட்டமிட்டு செயல்பட்டு லாபம் கிடைக்கும். முயற்சியில் இருந்த தடை விலகும். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
சிம்மம்
குழப்பங்களுக்கு ஆளாகாமல் திட்டமிட்டு செயற்படுவது நல்லது. நினைத்த காரியம் அனைத்து விரைவாக நிகழும். பழைய பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம்.
கன்னி
உழைப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் லாபத்தை ஈட்டுவார்கள். போராடினால் வெற்றி உண்டு. வரவேண்டிய பணத்தொகை உங்களை தேடி வரும். அனைத்து விருப்பங்களும் எளிதில் பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு.
துலாம்
உங்கள் விருப்பம் நிறைவேறும். நீங்கள் செய்யும் வேலையில் லாபம் கிடைக்கும். பெரியோர் ஆலோசனை பெறுவது நல்லது. நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் சரிவர செய்யலாம். செய்யும் செயலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீண்ட பிரச்சினைக்கு தீர்வு உண்டு.
விருச்சிகம்
இழுப்பறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். எண்ணங்கள் அனைத்தும் நிறைவு பெறும். இனப்புரியாத சங்கடம் உங்கள் வாழ்வில் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடியை சந்திப்பீர்கள். நிதானமாக செயற்படுவது நல்லது. வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும்.
தனுசு
எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். உறவினர்களால் மாறுதல் உண்டாகும். நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. தெய்வ வழிப்பாட்டால் நன்மை உண்டு. வியாபாரத்தில் இரந்து வந்த சிக்கல் அனைத்தும் விலகும்.
மகரம்
கவனமாக செயற்பட்டால் நன்மை கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு சிறு தடை உண்டு. வெளியூர் பயணம் பூர்த்தியாகும். அலுவலக பணியில் கவனம் தேவை. நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டு.
கும்பம்
திட்டமிட்டிருந்த செயல் எளிதாக நிறைவேறும். குழப்பத்தில் மூழ்குவீர்கள். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தினர் கூறும் ஆலோசனை ஏற்று செயற்பட வேண்டும்.
மீனம்
உங்கள் முயற்சிக்கு இன்று லாபம் உண்டு. வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செய்த அனைத்து காரியத்திலும் வெற்றி அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி ஏற்படும். வேலையில் சில அலைச்சல் ஏற்படும். பொருளாதார நிலை சீராகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |