2026: தனுசு ராசிக்கு ராஜயோகம் எப்பொழுது தொடங்கும் தெரியுமா?

By Sakthi Raj Mar 19, 2026 04:28 AM GMT
Report

ஜோதிடத்தில் 12 ராசிகளில் குரு பகவானின் ஆதிக்கத்தை பெற்ற தனுசு ராசியினர் மிகவும் சுதந்திரமாக இருக்க கூடியவர். மேலும், இவர்கள் ஒரு ஆசிரியர் போல் வழி நடத்துபவர்.

அப்படியாக, இவர்கள் வாழ்க்கையில் எல்லோரிடமும் இயல்பாக பழகக் கூடியவர்கள். யாரிடமும் பகையை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும் யாரேனும் இவர்களுடைய சுதந்திரத்தை தொந்தரவு செய்கிறார்கள் என்றால் அதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள்.

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

நடக்க போகும் ராகு பெயர்ச்சியால் யாருக்கு அதிர்ஷ்டம்? உங்கள் ராசி உள்ளதா?

அப்படியாக தனுசு ராசியினருடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களுக்கு என்ன விஷயங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்?

எப்பொழுது வாழ்க்கையில் எந்த நிலையில் இவர்களுக்கு ராஜயோகம் தேடி வரும் என்பதை பற்றி பல்வேறு முக்கிய ஜோதிட தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் ராம்ஜி சுவாமிகள அவர்கள்.

அதைப்பற்றி பார்ப்போம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US