இன்றைய ராசிபலன் (31.08.2024)

Report

மேஷம்

திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். கவனமாக செயல்படுவது நல்லது.நினைப்பது நிறைவேறும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வருவாய் அதிகரிக்கும். எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். வியாபாரத்தில் வாடிக்கையாளரை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

ரிஷபம்

உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எதிர்பார்ப்பு இன்று தள்ளிப்போகும். குடும்பத்தில் நெருக்கடி உண்டாகும்.முயற்சி வெற்றியாகும் நாள். உங்கள் செயல்களில் இருந்த நெருக்கடி நீங்கும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். வருவாய்க்காக மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும்.

மிதுனம்

வேலைபளு அதிகரிக்கும் நாள். நிதானித்து செயல்படுவதால் நன்மை. எதிர்பார்த்த பணம் வரும். நட்புகளால் நலம் காணும் நாள். வியாபாரம் விருத்தியாகும். பொருளாதார நெருக்கடி விலகும். குடும்பத்தில் விருப்பம் நிறைவேறும். யோகமான நாள். நேற்று தடைபட்ட முயற்சி நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். 

கடகம்

அதிர்ஷ்டமான நாள். விருப்பம் பூர்த்தியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். சோதனைகளை சந்திக்கும் நாள். மனக்குழப்பம் அதிகரிக்கும். முயற்சியில் தடையுண்டாகும். சிந்தித்து செயல்படுவீர்கள். கோயில் வழிபாட்டால் லாபம் காணலாம். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உங்கள் அணுகுமுறை லாபம் தரும்.  

சிம்மம்

அமைதி காக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். புதிய திட்டங்களோ முயற்சியோ வேண்டாம். செலவு வழியே நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வியாபாரம் முன்னேற்றமடையும். முயற்சி தள்ளிப்போகும். புதிய செயல்களில் ஈடுபடுவதும் முதலீடு செய்வதும் வேண்டாம். 

கன்னி

போராடி வெற்றிபெறும் நாள். செயல்களில் குழப்பம் தோன்றும். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வரவு அதிகரிக்கும் நாள். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும். சங்கடத்தில் இருந்து விடுபடுவீர். உழைப்பால் லாபம் காணலாம். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி லாபமாகும்.

துலாம்

அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தடை விலகும் நாள். பழைய செயலிருந்து பணம் வரும். உங்களுக்கு தடையாக இருந்தவர் விலகுவர். எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். மனத்தெளிவு உண்டாகும். 

விருச்சிகம்

குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உங்கள் முயற்சியில் சில தடைகளை சந்திப்பீர். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். வருமானத்தால் உயர்வு காணும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னையை சரியாகும். லாபம் கிடைக்கும். 

தனுசு

கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் நிதானம் தேவை. யோசித்து செயல்படுவதால் சங்கடம் ஏற்படாமல் போகும். தெய்வ வழிபாட்டால் நலம் காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்ததை அடைய கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும்.

மகரம்

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நண்பர் உதவியால் வேலை நடக்கும். யோகமான நாள். பூமி சம்பந்தமான பிரச்னை தீரும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். தெய்வ வழிபாட்டால் நல்லது நடக்கும். எண்ணம் பலிக்கும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும். 

கும்பம்

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். முயற்சியில் இருந்த தடை விலகும். நினைத்ததை செய்து முடிக்கலாம். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்ப்பு விலகும். உங்கள் செயல் வெற்றியாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேற்றுவீர். 

மீனம்

தெய்வ அருளால் உங்கள் செயல் லாபமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். செயல்களில் தடைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும். நினைப்பது நினைத்தபடி நடந்தேறும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US