இன்றைய ராசி பலன்(1.08.2024)

Report

மேஷம்

நீண்ட நாள் வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.அலுவலகத்தில் உங்கள் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும்.மனதில் உள்ள குழப்பம் விலகும்.

ரிஷபம்

மனதில் உள்ள எதிர்ப்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பிரச்னைகளை சந்தித்தாலும் அதை சமாளித்து நினைத்ததை அடைவீர்கள்.

மிதுனம்

திடீர் என்று சில நெருக்கடிகளுக்கு ஆளாகலாம்.பிறரிடம் தேவை இல்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.விழிப்புடன் செயல்படுவதால் சங்கடங்களை தவிர்க்க முடியும்.

கடகம்

எதிர்பாராத செலவுகளால் மனதில் வீண் கவலை ஏற்படலாம்.உங்கள் விருப்பம் நிறைவேறும்.சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சிம்மம்

குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கன்னி

வெளி உலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தடைகளை தாண்டி முயற்சியால் முன்னேற்றம் உண்டு.. பிறர் உதவி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.

ஆடி பெருக்கு அன்று நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை

ஆடி பெருக்கு அன்று நாம் கட்டாயம் வீட்டில் செய்யவேண்டியவை


துலாம்

நேற்று திட்டமிட்டிருந்த வேலை இன்று லாபம் அடைவீர்கள்.தடைகளைத் தாண்டி நினைத்ததை சாதிப்பீர்கள்.உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

விருச்சிகம்

உத்தியோகத்தில் செல்வாக்கு உயரும்.செயல்களில் இன்று எதிர்பாராத சங்கடம் உண்டாகும்.திடீர் பிரச்னை தேடிவரும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு

செய்யும் செயல்களில் நிதானம் அவசியம்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.கூட்டுத்தொழிலில் முன்னேற்றம் அடையும்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

மகரம்

உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வருமானம் அதிகரிக்கும்.இருந்தாலும் செய்யும் செயலில் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு சாதுரியமாக செயல்பட்டு தீர்வு காண்பீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வருவாய் வரும்.பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை மீண்டும் தோன்றும்.

மீனம்

அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் சில சங்கடம் ஏற்படலாம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US