இன்றைய ராசிபலன் (13.01.2025)
மேஷம்
முயற்சி வெற்றியாகும் நாள். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம் விலகும். செயலில் வேகம் இருக்கும். வியாபாரம் விருத்தியாகும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரிஷபம்
வரவால் வளம்காணும் நாள். அரசுவழி முயற்சி ஆதாயமாகும். வெளியூர் பயணம் லாபம் தரும். எதிர்பார்த்த தகவல் வரும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு கொடுத்து அனுப்புவீர். சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும்.
மிதுனம்
உற்சாகமான நாள். திட்டமிட்ட முயற்சி ஆதாயமாகும். தேவைக்கேற்ற பணம் வரும். கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம். உழைப்பின் வழியே உயர்வைக் காண்பீர். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கையில் பணம் புரளும்.
கடகம்
திட்டமிட்டு செயல்படுவதால் ஆதாயம் உண்டாகும். கவனமாக செயல்படவும். செலவு அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வருவதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.
சிம்மம்
லாபமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த வேலைகள் முடியும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள்.
கன்னி
உழைப்பு அதிகரிக்கும். சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தை விரிவு செய்ய முயற்சிப்பீர். உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும். கடன்களை அடைப்பீர். நட்பு வட்டம் விரியும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செய்து வரும் தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
துலாம்
வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். மாலை வரை நெருக்கடியும் குழப்பமும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலர் உங்களை சீண்டிப்பார்க்க முயற்சிப்பர். எந்த நிலையிலும் இன்று அமைதியை இழக்க வேண்டாம். நினைத்த வேலைகளை நினைத்தபடி முடிப்பீர். தடைபட்ட வருவாய் உங்களைத் தேடிவரும். எதிர்பார்த்த பணம் மாலை வரும்.
விருச்சிகம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். சந்திராஷ்டமம் தொடர்வதால் மனம் குழப்பத்தில் மூழ்கும். கடன் கொடுத்தவர்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். நிதானமாக செயல்படுவ
தனுசு
மகிழ்ச்சியான நாள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய பொருள் சேரும். நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் உங்கள் கணக்கு வெற்றியாகும். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர்.
மகரம்
யோகமான நாள். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். விஐபிகள் ஆதரவுடன் தடைபட்டிருந்த வேலைகளை நிறைவேற்றுவீர்கள். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போரின் செல்வாக்கு உயரும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும்.
கும்பம்
நன்மையான நாள். திட்டமிட்டிருந்த செயல்கள் எளிதாக நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உதவியுடன் உங்கள் வேலைகள் நடந்தேறும். எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்படுவது நன்மையாகும். நீண்ட நாள் பிரச்னைக்கு இன்று முடிவு கிடைக்கும்.
மீனம்
உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவால் திட்டமிட்ட வேலை நடந்தேறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |