இன்றைய ராசிபலன் (03.07.2024)
மேஷம்
இன்று எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவு செலவில் கவனமுடன் செயல்படுவது நன்மையை தரும். நீண்ட நாள் வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
ரிஷபம்
எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. வீடு மனை விவகாரத்தில் சில பிரச்னை ஏற்படலாம்.
மிதுனம்
உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தேவை இல்லாத ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்.எடுக்கும் முயற்ச்சிகள் இழுபறியாகும்.
கடகம்
தொழிலில் இருந்த தடை நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். கவனமாக செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம்
புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.வியாபாரத்தில் உண்டாகும். வேலை செய்ய்யும் இடத்தில சுறு சுறுப்பாக இருப்பார்கள்.எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து வரும்.
கன்னி
வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும்.மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.வெளியில் கொடுத்த பணம் திரும்பி வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
துலாம்
இன்று எதிலும் கவனமுடன் செயல்பட்டு வேண்டும்.மனதில் நிம்மதி உண்டாகும்.திடீர் பிரச்னைகளை சந்திக்க நேரும். உங்கள் செயலில் எதிர்மறையான பலன் உண்டாகலாம்.
விருச்சிகம்
நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்தது எளிதில் நிறைவேறும். பணியாளருடன் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுவீர்கள்.
தனுசு
உடல்நிலையில் சிறு பிரச்சனை தோன்றலாம். பணி புரியும் இடத்தில் எதிர்ப்பு தோன்றலாம்.உங்கள் திறமை வெளிப்படும்.வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
மகரம்
இன்று வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர். பிள்ளை நலனில் அக்கறை காண்பிப்பீர்கள். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
கும்பம்
திட்டமிட்டிருந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள் . தாய்வழி உறவினரால் லாபம் உண்டாகும்.மறைமுக எதிரிகளால் சங்கடம் ஏற்படும். உத்தியோகத்தில் பிரச்னை ஏற்படலாம்.
மீனம்
உங்கள் முயற்சி லாபம் உண்டாகும். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர்கல் .வழக்கமான செயல்களிலும் சங்கடம் தோன்றும்.அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் .
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |