27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்
By Sakthi Raj
ஜோதிடத்தில் 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும்போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது.
ஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சிறப்பம்சம் கொண்டதாக இருக்கிறது.அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய சிறப்பு தெய்வங்கள் இருக்கிறார்கள்.
அவர்களை வணங்க வாழ்க்கையில் உள்ள துன்பம் விலகி சந்தோசம் அடையலாம்.அப்படியாக ஒவ்வொரு நட்சத்திரகாரர்களும் அவர்களுக்கான இறைவன் யார் என்று பார்க்கலாம்.
அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
பரணி - ஸ்ரீ துர்காதேவி (அண்டபுஜம்)
கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்(முருகப்பெருமான்)
ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணன் (விஷ்ணு)
மிருகசீரிடம்- ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் - ஸ்ரீராமர் (விஷ்ணு)
பூசம் - ஸ்ரீதட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)
ஆயில்யம்- ஸ்ரீஆதிசேசன் (நாகம்மாள்)
மகம்-ஸ்ரீசூரிய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம்- ஸ்ரீஆண்டாள் தேவி
உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி தேவி
அஸ்தம்- ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி - ஸ்ரீ நரசிம்மூர்த்தி
விசாகம் - ஸ்ரீமுருகப் பெருமான்
அனுசம்- ஸ்ரீலட்சுமி நாராயணர்
கேட்டை - ஸ்ரீவராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் - ஆஞ்சநேயர்
பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்
திருவோணம்- ஸ்ரீஹயக்கிரீவர் (விஷ்ணு)
அவிட்டம் - ஸ்ரீஅனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)
சதயம் - ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
உத்திரட்டாதி - ஸ்ரீமகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்
அந்தந்த நட்சத்திரத்துக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mr. Ramji Swamigal
4.7 172 Reviews
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US