இன்றைய ராசி பலன் (09-06-2026)

Report

மேஷம்:

இன்று பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். ஒரு சிலர் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு தள்ளப்படுவார்கள். தொழில் ரீதியாக நீங்கள் சில விஷயங்களை சுயமாக முடிவு எடுப்பது நல்லது.

ரிஷபம்:

வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனமாக இருங்கள். உடல் சோர்வு உண்டாகலாம். தேவை இல்லாமல் நீங்கள் அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

மிதுனம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு ஒரு சிலர் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வம்பு வழக்குகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கடகம்:

ஒரு சிலருக்கு மன ரீதியாக சில குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் தேவை இல்லாத வாக்கு வாதம் செய்யாதீர்கள்.

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

2026 ஜூன்: குபேர யோகத்தை பெரும் முக்கிய ராசிகள் யார் ?

சிம்மம்:

வெளிநாடு செல்லும் திட்டம் போடுபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்களிடம் வீண் வாக்குவாதம் செய்யாதவர்கள் விலகி செல்வார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு.

கன்னி:

சொந்தங்களால் சில மன கசப்புகள் வரலாம். தேவை இல்லாத வாக்கு வாதம் மற்றும் குழப்பத்தில் இருந்து விடுபட ஆன்மீக வழிபாடு செய்யுங்கள். குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்யும் யோகம் கிடைக்கும்.

துலாம்:

உங்களிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் விலகி செல்வார்கள். பொழுது போக்கு விஷயங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும். உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நன்மையான நாள்.

கடக ராசியின் கர்மபலன் என்ன ? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

கடக ராசியின் கர்மபலன் என்ன ? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

விருச்சிகம்:

கடன் வாங்குவதை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு தேவதை இல்லாத உடல் உபாதைகள் வரலாம். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். நன்மையான நாள்.

தனுசு:

உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வீண் பொறாமை போட்டிகளை தவிர்ப்பது நல்லது. உங்களிடம் தவறாக பேசியவர்கள் விலகி செல்வார்கள். சிலருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரலாம்.

மகரம்:

எதையும் தீர ஆலோசித்து முடிவு செய்யுங்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய நட்புகள் மற்றும் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். மதியம் மேல் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.

கும்பம்:

குடும்பத்தில் தேவை இல்லாத பேச்சு வார்தைகள் வைத்து கொள்ளாதீர்கள். உடன் பிறந்தவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். உடன் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

மீனம்:

இன்று சில உண்மைகளை பற்றி புரிந்து கொள்வீர்கள். யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள். வழக்கு விஷயங்களில் இருந்து வந்த சிக்கல் விலகும் நாள்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில்ணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US