இன்றைய ராசிபலன் (11.06.2024)

Report

மேஷம்

முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். வேலையில் அதிக பளு இருக்கும். கவனமாக செயற்பட்டால் இந்நாளில் வெற்றிப் பெறலாம். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும் வாய்ப்பு உண்டு. உடல் நிலையில் கூடிய கவனம் தேவை.

ரிஷபம்

நீங்கள் எடுக்கும் முயற்சியில் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். நினைத்த காரியத்தை வெற்றி நோக்கில் செய்து முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களது செயலுக்கு தடையாக இருந்தவர்கள் இனி வரும் காலங்களில் விலகி இருப்பார்கள். நேற்றைய முயற்சி அனைத்தும் இன்று நிறைவேறும்.

மிதுனம்

இன்றைய வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதானமாக செயற்படுவது நல்லது. மற்றவரின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும். குடும்பத்தினரிடைய இருந்த விருப்பங்கள் நிறைவேறும்.

கடகம்

மனதில் குழப்பம் ஏற்படும். திட்மிட்டு செய்யும் காரியத்தில் வெற்றிப் பெறலாம். உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிறைவேறும். பணி புரியும் இடத்தில் தேவையற்றி பிரச்சினைகள் ஏற்படும். மற்றவர் செயலால் மன கவலை அடைவீர்கள்.

சிம்மம்

பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு சம்பந்தமான விவகாரம் முடிவிற்கு வரும். வீண் அலைச்சல் ஏற்படும்.எதிர்பார்த்த வரவு கிடைக்கும். சிந்தித்து செயற்படுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தின் மீது உங்கள் அக்கறை அதிகரிக்கும்.

கன்னி

வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும்.முக்கியமாக கூற வேண்டுமென்றால் உங்கள் நிதி நிலை உயரும். பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுப்படுவீர்கள். சேமிப்பு உயரும். வரவேண்டிய பணம் உங்களை தேடி வரும். நீங்கள் செய்யவிருந்த செயலில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் இன்று நீங்கும்.

துலாம்

நீங்கள் செய்யும் முயற்சியில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் விலகும். உங்கள் எண்ணம் அனைத்தும் இன்று பூர்த்தியாகும். தொழிலில் இருந்த சிக்கல் விலகும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்.

விருச்சிகம்

அரசுவழி முயற்சி லாபமாகும். உறவுகள் உங்கள் செயல்கக்கு உதவுவார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். போராடி வெற்றிப் பெறக் கூடிய நாளாக இந்நாள் உங்களுக்கு அமைந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த அனைத்து நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு

இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். முயற்சிகளில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நெருக்கடியால் சங்கடம் ஏற்படும். உடல் நிலையில் கூடிய வனம் தேவை. நிதி நிலை மேம்படும்.

மகரம்

உங்கள் எண்ணம் அனைத்தும் இன்று நிறைவேறும். வாழ்க்கைதுணைியின் ஆலோசனை பெற்று நடப்பது நல்ல பலனை தரும். அனைத்து முயற்சியிலும் வெற்றிப் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். உங்களுடைய செல்வாக்கும சமூகத்தில் உயரும்.

கும்பம்

வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். நீங்கள் செய்யும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் இன்று நீங்கி விடும்.

மீனம்

நீண்டநாள் பிரச்னை ஒன்று இன்று முடிவிற்கு வரும். மனதில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் செய்தால் இன்று வெற்றிப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் செயலில் நிதானம் தேவை. திட்டமிட்டு செயற்பட்டால் நெருக்கடி அனைத்தும் விலகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US