நாளைய ராசிபலன் (28-06-2026)

Report

மேஷம்:

எதிர்பாராத செய்திகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்த செல்வது அவசியம். கொடுக்கல் வாங்கலில் மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்.

ரிஷபம்:

புதிய பொறுப்புகளும் பதவிகளும் உங்களை தேடிவரும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வாழ்க்கை துணையின் வழியே முழு ஆதரவையும் பெறுவீர்கள்.

மிதுனம்:

காப்பீடு தொடர்பான விஷயங்களில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சுபகாரிய நிகழ்ச்சிகள் கைகூடிவரும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவை தெரிவிப்பார்கள்.

கோவிலுக்கு சென்று இந்த 8 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

கோவிலுக்கு சென்று இந்த 8 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்

கடகம்:

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகள் கல்வி சிறப்பாக அமையும். செலவுகள் வந்தாலும் சமாளிக்கக்கூடிய அமைப்பை பெறுவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்:

நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி:

இன்று வேலை தொடர்பாக உங்களுடைய திறமைகள் வெளிப்படும். மறைமுகமான திறமைகளை இன்று சுற்றி உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள். அரசு காரியங்களில் சில அலைசலை சந்திப்பீர்கள்.

துலாம்:

கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். விளையாட்டு கூட விபரீதமாக முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உடன் இருப்பவர்களை பற்றிய நல்ல புரிதல் உண்டாகும்.

விருச்சிகம்:

எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேளையில் உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும்.

இந்த ராசிகாரர்களுக்கு இந்த மனிதரை பார்த்தாலே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?

இந்த ராசிகாரர்களுக்கு இந்த மனிதரை பார்த்தாலே பிடிக்காதாம்.. ஏன் தெரியுமா?

தனுசு:

உடன் இருப்பவர்களைப் பற்றி நல்ல புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பாராத தன வரவுகள் வந்து சேரும். கூட்டாளிகளுடன் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

மகரம்:

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மனதில் புதிய நம்பிக்கையும் சிந்தனையும் தோன்றும். வெளியூர் பயணங்கள் வழியாக நல்ல ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்:

விவசாய பணிகளில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மீனம்:

ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திருப்புங்கள் கிடைக்கும். அரசு பணிகளில் அலைச்சல் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் சாதகமான பலன்களை பெற்றுக்கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US