நாளைய ராசி பலன்( 22-03-2026)

Report

 மேஷம்:

இன்று உங்கள் தோற்றத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கற்பனை திறன் வளரும். நீண்ட நாள் பிரச்சனைக்கு முடிவு காண்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:

உடல் ஆரோக்கியத்தில் அதிக அளவு அக்கறை செலுத்த வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

மிதுனம்:

இன்று தைரியமாக சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றும் பணிகள் ஈடுபடுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்:

இன்று வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயங்களில் நீங்கள் முடிவெடுக்கும் பொழுது பெரியவர்களின் ஆலோசனையை கேட்பீர்கள்.

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு இந்த 4 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்

கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய பிறகு இந்த 4 விஷயங்கள் மட்டும் செய்யாதீர்கள்

சிம்மம்:

இன்று அரசியலில் இருப்பவர்கள் சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். பெரியவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள்.

கன்னி:

குடும்பத்தினர் உங்களுடைய ஆலோசனைக்கு மதிப்பு கொடுப்பார்கள். தந்தைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண தொடர்பான பேச்சுகள் நல்ல முறையில் முடியும்.

துலாம்:

இன்று வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிரிந்த சொந்தங்கள் மீண்டும் ஒன்று சேருவீர்கள். அத்தை வழி உறவில் ஏற்பட்ட மன விரிசல் விலகும் நாள்.

விருச்சிகம்:

சொந்தங்களிடையே ஏற்பட்ட மன மனக்கசப்புகள் விலகும். நெருங்கியவர்களின் உண்மை முகத்தை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பாக வெளிநாடு செல்ல நேரலாம்.

பங்குனி உத்திரம் அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

பங்குனி உத்திரம் அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது?

தனுசு:

இன்று பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள். தாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நன்மையான நாள்.

மகரம்:

வெளிநாட்டு தொடர்பான விஷயங்களை சற்று கவனம் செலுத்த வேண்டும். திருமண வரன் பார்ப்பவர்கள் பெரியவர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கும்பம்:

உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மனக்கசப்புகள் விலகும். ஒரு சிலர் தொலைதூர பயணம் மேற்கொள்வார்கள். குடும்பத்தில் முக்கிய நபர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள்.

மீனம்:

வாழ்க்கை துணை உங்களுக்கு பலமாக இருப்பார். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வீட்டிற்கு விருந்தினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US