2026-ல் அடுத்த முதல்வர் யார்? ஜோதிடக் கணிப்பு என்ன சொல்கிறது?

By Sakthi Raj Mar 21, 2026 02:53 PM GMT
Report

ஜோதிடம் என்பது தனி நபர்கள் துவங்கி உலகளாவிய நடப்புகளையும் நாம் தெரிந்து கொள்ள முடியும். அப்படியாக நம்முடைய இந்தியாவில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.

இதனை அடுத்து மக்களிடையே யார் அடுத்த முதல்வர் பதவியை பெறுவார்கள் என்ற பல்வேறு குழப்பங்களும் ஆர்வங்களும் நிறைந்து இருக்கிறது. மேலும், இந்த  தேர்தலில் நிறைய புதிய கட்சிகளும் போட்டியிட காத்திருக்கிறார்கள்.

வாஸ்து: அதிர்ஷ்டம் உண்டாக வீடுகளில் வளர்க்க வேண்டிய 6 செடிகள்

வாஸ்து: அதிர்ஷ்டம் உண்டாக வீடுகளில் வளர்க்க வேண்டிய 6 செடிகள்

அந்த வகையில் மக்கள் மனதை பிடித்து இந்த தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள்? என்பதை பற்றி ஜோதிட ரீதியாக பலவேறு தகவல்களை பகிர்ந்து கொள்கிறார் பிரபல ஜோதிடர் மஹாதன்ஷேகர் ராஜா அவர்கள்.

அதைப் பற்றி முழுமையாக பார்ப்போம்  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US