இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (03.05.2024)

By Fathima May 03, 2024 03:40 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மகிழ்ச்சியை தரும் வி்டயங்களில் கவனத்தை செலுத்துங்கள், ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், நேர்மறை எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயமே. 

ரிஷபம்

நிதிநிலைமையில் முன்னேன்றம் உண்டு, பணியிடத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது, முதலீடுகளில் லாபம் கிடைக்கும், புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வருமானம் பெருகும்.  

மிதுனம்

இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறலாம், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய இடங்களுக்கு செல்லலாம், நேர்மறையாக செயல்படுவது நன்மையை பெற்றுத்தரும். 

கடகம்

இன்று நிதானத்தை கடைபிடியுங்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு, புதிய நபர்களின் பழக்கம் ஏற்படலாம், காதல் வாழ்க்கையில் பாடத்தை கற்றுக்கொள்வீர்கள்.

சிம்மம்

எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும், முயற்சிகள் கைகூடும் நாள் இன்றாகும், பொறுமையுடன் இருந்தால் நல்ல செய்திகள் தேடிவரும், வாழ்க்கை துணையுடன் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். 

கன்னி

புதிய வாய்ப்புகள் அமையும் நாள் இன்றாகும், பழைய முதலீடுகள் லாபத்தை ஈட்டித்தரும், ஆன்மீகத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

துலாம்

நிதி ரீதியாக இருந்த சிக்கல்கள் அகலும், குடும்பத்தினரின் ஆதரவு எப்போதும் உண்டு, நேர்மறையான எண்ணங்கள் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். 

விருச்சிகம்

உங்கள் எண்ணங்கள் மற்றும் பேச்சுகளில் கவனம் செலுத்தும் நாள் இன்றாகும், புதியவர்களின் நட்பு கிடைக்கும், மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் உங்களது வாழ்வில் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை காண்பீர்கள். 

தனுசு

நேர்மறையான எண்ணங்களுடன் புதிய வாய்ப்புகளை தேடிச் செல்லுங்கள், வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லுங்கள், உங்களது திட்டங்கள் பலனை தரும், ஆழ்ந்து யோசித்து முக்கிய முடிவுகளை எடுக்கவும்.

மகரம்

உங்களது இலக்கில் கவனம் செலுத்த வேண்டிய நாள் இதுவாகும், தனித்துவமான குணங்களால் மற்றவர்களால் ஈர்க்கப்படலாம், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், சொந்த திறமைகள் வாய்ப்புகளை தேடி தரும்.

கும்பம்

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள், புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறலாம், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும், எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி கிட்டும்.

மீனம்

பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள் இன்றாகும், முதலீடுகள் செய்வதாக திட்டமிட்டு இருந்தால் காலதாமதம் செய்வது நல்லது, எதிர்பாராத பயணம் செய்ய நேரிடலாம்.

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US