இன்றைய ராசிபலன்(25-11-2026) இன்று அதிர்ஷ்டம் யாருக்கு காத்திருக்கிறது
மேஷம்:
குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் வளரும். பொருளாதார நெருக்கடிகள் பற்றி சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தேவை இல்லாத விவாதங்களை குறைத்து கொள்ளவும். முக்கியமான நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்வினி:
நெருக்கடிகள் விலகும்.
பரணி:
புதிய அறிமுகங்கள் உண்டாகும்.
கிருத்திகை:
ஆர்வம் உண்டாகும்.
ரிஷபம்:
சிந்தனைகளில் மிகுந்த கவனம் வேண்டும். எதிர்பாராத பயணங்களால் சில அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை அனுசரித்து செல்ல வேண்டும். கடன் சார்ந்த விஷயங்களில் மிகுவும் பொறுமை வேண்டும்.
கிருத்திகை:
கவனம் வேண்டும்.
ரோஹிணி:
அனுசரித்து செல்வது அவசியம்.
மிருகசீரிஷம்:
பொறுமையாக இருப்பது அவசியம்.
மிதுனம்:
வியாபரம் தொடர்பாக சில அலைச்சல் உண்டாகலாம். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். ஆடம்பர செலவுகளால் சில பண சிக்கல் வரலாம். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
மிருகசீரிஷம்:
அலைச்சல் வரலாம்.
திருவாதிரை:
கவனம் வேண்டும்.
புனர்பூசம்:
செலவுகள் வரலாம்.
கடகம்:
எதிர்பார்த்த சில காரியங்கள் கைகூடிவரும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கிய பிரச்சினைகள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும்.
புனர்பூசம்:
ஆதரவான நாள்.
பூசம்:
ஆதாயம் உண்டாகும்.
ஆயில்யம்:
நம்பிக்கை பிறக்கும்.
சிம்மம்:
சமூக நிகழ்வுகளால் மனதில் சில மாற்றங்களை சந்திப்பீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து செயல்படுவீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டிற்குள் வரலாம். முயற்சிகளால் புதிய அனுபவம் பிறக்கும்.
மகம்:
மாற்றம் உண்டாகும்.
பூரம்:
ஒத்துழைப்பான நாள்.
உத்திரம்:
அனுபவம் ஏற்படும்.
கன்னி:
கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படுவது அவசியம். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய அமைப்பு உருவாகும். சக ஊழியர்களிடையே மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திரம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
அஸ்தம்:
உதவிகள் தேடி வரும்.
சித்திரை:
மதிப்புகள் உயரும்.
துலாம்:
தேவையில்லாத சிந்தனைகளால் மனதில் ஒருவிதமான பயம் உருவாகலாம். வெளிவட்டாரங்களில் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது வேண்டும். குழப்பமான சிந்தனைகளால் சில தாமதத்தை சந்திப்பீர்கள்.
சித்திரை:
நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
சுவாதி:
தாமதம் உண்டாகலாம்.
விசாகம்:
சிந்தித்து செயல்பட வேண்டும்.
விருச்சிகம்:
புதுமையான சிந்தனைகள் வழியாக பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வீடு மற்றும் மனை வாங்கும் சிந்தனை அதிகரிக்கும்.
விசாகம்:
முடிவுகள் எடுப்பீர்கள்.
அனுஷம்:
மேன்மையான நாள்.
கேட்டை:
திருப்தியான நாள்.
தனுசு:
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உங்கள் மீது புதிய நம்பிக்கை பிறக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையில் பொறுப்புகள் அதிகரிப்பும். சகோதரர் வழியே இருந்து வந்த வேறுபாடுகள் விலகும்.
மூலம்:
நம்பிக்கை உண்டாகும்.
பூராடம்:
பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம்:
முயற்சிகள் ஈடேறும்.
மகரம்:
வெளியூர் பயணங்கள் கைகூடிவரும். எழுத்துத் துறையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நிர்வாக துறைகளில் சிந்தித்து செயல்படுவது அவசியம்.
உத்திராடம்:
முன்னேற்றம் உருவாகும்.
திருவோணம்:
முடிவுகள் சாதகமாக இருக்கும்.
அவிட்டம்:
அனுபவம் உண்டாகும்.
கும்பம்:
பெரியவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது அவசியம். அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகலாம். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தடைப்பட்ட சில வரவுகள் கைகளுக்கு வந்து சேரும்.
அவிட்டம்:
மதிப்பளிப்பது நல்லது.
சதயம்:
முயற்சிகள் கைகூடிவரும்:
பூரட்டாதி:
இலக்குகள் பிறக்கும்.
மீனம்:
குடும்பத்தினருடைய முழு ஆதரவையும் பெறுவீர்கள். மனதில் அமைதியான நிலை காணப்படும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும்.
பூரட்டாதி:
ஆதரவு உண்டாகும்.
உத்திரட்டாதி:
ஆர்வம் ஏற்படும்.
ரேவதி:
அங்கீகாரம் பெறுவீர்கள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.