இன்றைய ராசி பலன்(25-03-2025)
மேஷம்:
இன்று உங்கள் மனதில் சில சங்கடங்கள் தோன்றும். வாங்கிய பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசை உருவாகும். நன்மையான நாள்.
ரிஷபம்:
உங்கள் வேலையில் சிறு சிறு சிக்கல் தோன்றும். எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவதால் வெற்றி பெறுவீர்கள். சகோதிரி வழியில் நல்ல ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சியில் கால தாமதம் ஆகலாம். தேவை அற்ற பிரச்னைகள் உங்களை தேடி வரலாம். தந்தை வழி உறவால் ஆதரவுகள் கிடைக்கும்.
கடகம்:
இன்று பிடித்த நபருடன் பேசி மகிழ்வீர்கள். உடல்நிலையில் சிறு சிறு உபாதைகள் உருவாகும். சிலருக்கு ஒரு பிரச்னைக்கு மேல் இன்னொரு பிரச்சனை தேடி வரும்.
சிம்மம்:
வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
கன்னி:
நீங்கள் செய்யும் தொழிலில் உங்களுக்கு சில சிக்கல் ஏற்பட்டாலும் உங்கள் சாதுரியத்தால் சமாளிப்பீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி தேடி வரும்.
துலாம்:
மனதில் புத்துணர்ச்சி தேடி வரும். எதையும் தீர்க்கமாக ஆலோசித்து யோசித்து செயல்படுவீர்கள். நட்பு வட்டாரம் விரிவு அடையும். பொன்னான நாள்.
விருச்சிகம்:
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
தனுசு:
குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் படிப்படியாக விலகும். சிலருக்கு பிள்ளைகள் பெருமை உண்டாகும். நினைத்த இடத்தில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.
மகரம்:
மனம் தெளிவடையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தேவையற்ற சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும்.
கும்பம்:
இன்று செய்யும் காரியங்களில் வெற்றிகள் உண்டாகும். பலருக்கும் நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மஹாலக்ஷ்மி தாயாரை வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்:
வேலை செய்யும் இடத்தில் சில சங்கடங்கள் தோன்றும். இன்று உங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள போலி முகங்களை கண்டுபிடிப்பீர்கள். நிம்மதியான நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |