இன்றைய ராசி பலன் (08.07.2024)
மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று தேவை இல்லாத அலைச்சல் ஏற்படலாம். மனதில் உள்ள விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும்.எதையும் பல முறை யோசித்து செயல் படவேண்டிய நாள்.
ரிஷபம்
இன்று ரிஷப ராசியினர் தாங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.வருமானத்தில் நல்ல லாபம் உண்டாகும்.பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கலாம்.
மிதுனம்
மற்றவர்களிடம் பேசும்போது கவனகமாக பேசவேண்டும்.செய்யும் வேலையில் நிதானமாக அவசியம்.கடவுள் வழிபாடு நல்ல ஏற்றத்தை தரும்.வருமான செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
கடகம்
இன்று பிறரை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.முடிவிற்கு வராத பிரச்சனைக்கு ஒரு முற்று புள்ளி கிடைக்கும்.
சிம்மம்
நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். மனதில் இருந்த எண்ணம் நிறைவேறும்.தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும்.எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல் படுவதால் நன்மை அடைவீர்கள்.
கன்னி
தொழிலில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாக அமையும்.வீட்டில் பெரியவர்கள்ஆதரவு கிடைக்கும். நம்பிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.வியாபாரத்தை அடுத்த கட்டம் நகர்த்தி செல்வதை பற்றி யோசிப்பீர்கள்.
துலாம்
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.நண்பர்கள் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும்.பெரியவருக்கு ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது.
விருச்சிகம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்.தந்தை வழி உறவின் மூலம் நல்ல ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்.பிறரை நம்பி எந்த காரியத்தையும் செய்யவேண்டாம் .மனதில் குழப்பம் அதிகரிக்கும்.
தனுசு
எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.நீண்ட நாள் நெருக்கடிவிலகும்.எதிர்பார்ப்பு கஷ்டத்தை கொடுக்கும்.பண நெருக்கடியால் மனஉளச்சலுக்கு ஆளாகலாம்.வருமானம் அதிகரிக்கும்.
மகரம்
உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். நீங்கள் விரும்பியதை அடைவீர்கள்.பணத்தேவை பூர்த்தியாகும்.செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகலாம்.மனதில் தன்னம்பிக்கை பிறக்கும்.
கும்பம்
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். உங்களைவிட்டு விலகிச் சென்றோர் உங்களைத் தேடி வருவர்.எதிர்பாராத நபரால் குடும்பத்தில் கஷ்டம் ஏற்படலாம்.உடல் நிலையில் அக்கறை செலுத்துவது நல்லது.
மீனம்
பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்று வெற்றி அடைவீர்கள் . உத்தியோகத்தில் இருந்த சங்கடம் விலகும்.வேலை செய்யும் இடத்தில ஏற்பட்ட சிக்கல்களை சரி செய்வீர்கள்.எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாகலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |