இன்றைய ராசி பலன்(03-07-2025)

Report

மேஷம்:

இன்று வேலை பார்ப்பதில் சற்று ஆர்வம் குறைந்து காணப்படும். வீட்டிற்கு விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதிற்கு பிடித்த ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

இன்று உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு மாறுதலையும், வெற்றியையும் கொடுக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மிதுனம்:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. வேலை தொடர்பாக வெளியூர் செல்லும் பயணம் நல்ல மாற்றத்தை கொடுக்கும். வெளி உலகிற்கு தெரியாத உங்கள் திறமை வெளிப்படும்.

கடகம்:

எதிர்காலம் வளர்ச்சி பற்றி ஆலோசனை செய்வீர்கள். மனதிற்கு பிடித்த நபருடன் நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரம் நல்ல முன்னேற்றம் அடையும். மிகவும் மகிழ்ச்சியான நாள்.

சிம்மம்:

பிள்ளைகளுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்துடன் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் பங்குக்கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

கன்னி:

இன்று நிலம் வீடு வாங்குவதை பற்றி ஆலோசனை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு எதிராக சில செயல்படுவார்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு கிடைக்கும்.

வாழ்க்கையில் உள்ள கவலைகள் விலக இந்த 16 விஷயங்களை தெரிந்து கொள்வோம்

வாழ்க்கையில் உள்ள கவலைகள் விலக இந்த 16 விஷயங்களை தெரிந்து கொள்வோம்

துலாம்:

இன்று உங்களுக்கான சிறந்த நேரத்தை செலவு செய்வீர்கள். வீடுகளில் நேர்மறை ஆற்றல் பெருகும். மனதில் உள்ள கஷ்டத்திற்கு நல்ல விடை கிடைக்கும். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்ல காலம் இது.

விருச்சிகம்:

பொருளாதாரம் நல்ல சிறப்பாக அமையும். இறைவழிபாட்டில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்துடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவீர்கள். அலுவலகத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

தனுசு:

வேலை தொடர்பாக சில சிக்கல்களை நீங்கள் சந்திக்கலாம். மனதிற்கு பிடித்த நிகழ்வு ஒன்று நடக்க உள்ளது. குடும்ப உறுப்பினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மையான நாள்.

மகரம்:

பெரியோரை சந்தித்து உதவிகள் பெறுவீர். சிலர் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். உங்கள் முயற்சிக்கு தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம்:

உழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். இயந்திரப் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். 

மீனம்:

வியாபாரம் செய்பவர்களுக்கு மிக சிறந்த நாள். திடீர் பண வரவு மகிழ்ச்சியை தரும். வாழ்க்கையில் நல்ல மாறுதல்கள் சந்திக்கும் நாள். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US