இன்றைய ராசி பலன்(15.02.2025)

Report

மேஷம்:

இன்று மனதில் இனம் புரியாத சந்தோசம் உண்டாகும்.உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள்.அலுவலக பணியை விரைவாக செய்து முடிப்பீர்கள்.நிம்மதியான நாள்.

ரிஷபம்:

இன்று வியாபாரத்தில் எதிர்பாரா சங்கடம் உருவாகும்.எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து செயல்படவேண்டும்.முடிந்த பிரச்சன்னை மீண்டும் தலையெடுக்கும்.கவனம் தேவை.

மிதுனம்:

இன்று மிகவும் எச்சரிக்கையாக செயல் படவேண்டும்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சன்னையால் கருத்துவேறுபாடுகள் உண்டாகலாம்.மதியம் மேல் நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும்.

கடகம்:

திட்டமிட்டு செயல்படுவீர் வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். வெளியூர் பயணம் லாபம் தரும். நிதிநிலை உயரும்.மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

சிம்மம்:

இன்று பிறரை நம்பி எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம்.பெரியவர்கள் வழிகாட்டுதலால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.குடும்பத்தில் உண்டான நெருக்கடிகள் விலகும்.

கன்னி:

நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர். விருப்பம் நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.அவசர செலவுகளால் நெருக்கடி ஏற்பட்டாலும் எதிர்பார்த்த பணம் வரும்.

தமிழ்நாட்டில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய முக்கியமான ராமர் கோயில்கள்

தமிழ்நாட்டில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய முக்கியமான ராமர் கோயில்கள்

துலாம்:

உங்களுக்கு பிரச்சன்னை கொடுத்த நபர்களை கண்டுபிடிப்பீர்கள்.மனதில் இறைவழிபாடு அதிகரிக்கும்.பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.மனதில் அமைதி நிலவும்.

விருச்சிகம்:

உங்கள் முயற்சி நிறைவேறி ஆதாயத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிப்பீர்.தொழிலில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த வரவு வந்து உங்கள் நெருக்கடியை நீக்கும்.

தனுசு:

குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.வாங்கி கணக்கில் கவனமாக இருக்கவேண்டும்.பிறர் நம்பி சொந்த விஷயம் சொல்ல வேண்டாம்.வியாபாரம் முன்னேற்றமடையும்

மகரம்:

தடைபட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும். புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான வேலைகளில் கவனம் தேவை.பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கும்பம்:

மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.ஒருசிலர் புதிய பிரச்னையை சந்திக்க நேரும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

மீனம்:

நண்பர்கள் உதவியால் நடக்காத விஷயம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.இழுபறியாக இருந்த விவகாரம் ஒன்று முடிவிற்கு வரும்.உடல்நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US