இன்றைய ராசி பலன்(01.11.2024)
மேஷம்
கணவன் மனைவி இடையே பந்தம் அதிகரிக்கும்.நண்பர்களுடன் உற்சாகமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள்.குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வெளியூர் பயணம் ஆதாயம் தரும். இழுபறியாக இருந்த முயற்சியில் வெற்றி உண்டாகும்.
மிதுனம்
உறவினரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும். நீண்ட நாள் பிரச்னை முடிவிற்கு வரும். பெரியோர் ஆலோசனையை ஏற்பீர்கள்.
கடகம்
உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.தாய்வழி உறவினரிடம் உண்டான சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த வரவு வரும்.துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்
சிம்மம்
பழைய பிரச்னைகளை சரி செய்வீர். புதிய வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்.உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம். கேளிக்கை விவகாரங்களில் எல்லை மீறாமல் இருப்பது நல்லது.
கன்னி
குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.எதிர்பாராத வரவு உண்டாகும். நிதிநிலை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
துலாம்
உறவினர்கள் வருகையால் மனதில் உற்சாகம் பிறக்கும்.முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்.குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிகம்
மனதில் அளவிற்கு மீறிய நம்பிக்கை உருவாகும்.நேற்றுவரை இருந்த குழப்பம் விலகும்.குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
தனுசு
கணவன் மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.எதிர்பார்த்த தகவலும் வரவும் வரும். நண்பர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்.
மகரம்
பொருளாதார நிலை உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும்.இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும்.
கும்பம்
பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.நீண்ட நாள் மனதில் இருந்த கவலை விலகும்.நடக்காது என்று நீங்கள் நினைத்திருந்த வேலை இன்று முடிவிற்கு வரும்.வருமானம் அதிகரிக்கும்.
மீனம்
அடுத்தவர் செயல்பாட்டால் மனம் சங்கடத்திற்கு ஆளாகலாம்.கேளிக்கை, கொண்டாட்டங்களில் ஆர்பாட்டங்கள் வேண்டாம். செயலில் விழிப்புணர்வு அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |