இன்றைய ராசி பலன்(10.09.2024)
மேஷம்
இன்று விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.சூழ்நிலையறிந்து அதற்கேற்ப செயல்படுவதால் நன்மைகள் கூடும்.அமைதி காக்க வேண்டிய நாள்.
ரிஷபம்
எதிர்பார்ப்பு எளிதாக பூர்த்தியாகும். செயல்களில் ஆதாயம் ஏற்படும். பிரச்னைகள் காணாமல் போகும். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைய வேண்டிய நாள்.
மிதுனம்
நன்மையான நாள். எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
கடகம்
பழைய பிரச்னை ஒன்று மீண்டும் தலையெடுக்கும்.மகிழ்ச்சியான நாள். செயல்களில் வெற்றி காண்பீர். நீண்டநாள் முயற்சி அனுகூலமாகும்.
சிம்மம்
அதிரடியாக ஒரு முடிவு மேற்கொண்டு வெற்றி அடைவீர்.வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி தள்ளிப்போகும்.அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவர்.
கன்னி
எதிர்பார்த்த பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.
துலாம்
உங்கள் செல்வாக்கு உயரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.அதிர்ஷ்டமான நாள். எதிர்பாராத வருவாயை அடைவீர். புதிய முயற்சி லாபம்தரும்.
விருச்சிகம்
தேவையற்ற பிரச்னைகள் உங்களைத்தேடி வரும்.நினைத்த வேலையை நடத்தி முடிக்கும் நாள். பொதுப் பிரச்னை ஒன்றில் துணிச்சலுடன் செயல்படுவீர்.
தனுசு
எதிர்ப்புகளை சமாளித்து உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். அலைச்சல் அதிகரிக்கும் நாள். செலவுகள் செய்து தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்.
மகரம்
எதிர்பார்த்த வரவு வரும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். உறவுகள் உங்களுக்கு எதிராவர்.
கும்பம்
திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்.அதிர்ஷ்டமான நாள். பணவரவு திருப்திதரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம்
பணியிடத்தில் பிரச்னைகளை சந்திக்கும் நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் தோன்றும்.தெய்வ அருளால் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |