இன்றைய ராசி பலன்(25.09.2024)
மேஷம்
வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.
ரிஷபம்
உழைப்பால் உயர்வு காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.முன்னேற்றமான நாள். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
மிதுனம்
குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சங்கடங்கள் விலகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
வழக்கமான செயல்கள் நடந்தேறும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.வரவு செலவில் கவனம் செலுத்துவீர்கள்.வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி நீங்கும்.
சிம்மம்
வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அந்நியரால் சில சங்கடங்கள் உருவாகலாம்.
கன்னி
வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். கடன்களை அடைப்பீர்கள்.யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் முயற்சி ஒன்று வெற்றியாகும்.
துலாம்
தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பமடைவீர். அமைதி காக்க வேண்டிய நாள்.முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.
விருச்சிகம்
விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நன்மையாகும்.முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
தனுசு
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள்.பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
மகரம்
கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
கும்பம்
உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடனிருப்பவர் செய்வர்.நன்மையான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர்.செயல்கள் சாதகமாகும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |