இன்றைய ராசி பலன்(04-07-2025)
மேஷம்:
மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும் நாள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களிடம் சற்று கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும்.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு குடும்பத்தில் சில சிக்கல்களை சந்திக்ககூடும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் செயல்பட வாய்ப்புகள் உள்ளது. மனதில் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
மிதுனம்:
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உறவுகளுக்கு இடையே பிரிவு உண்டாக வாய்ப்புகள் உள்ளது.
கடகம்:
உங்கள் வீட்டில் உங்களுக்கு சில எதிர்ப்புகள் தெரிவிப்பார்கள். பொருளாதாரத்தில் சந்தித்த பிரச்சனைகள் விலகும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்:
வியாபாரத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. நேற்று வரை சந்தித்த இன்னல்கள் விலகும். வழக்கு விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். உணவு விஷயங்களில் கவனம் அவசியம்.
கன்னி:
இன்று வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை தரும். பெற்றோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கனவு நினைவாகும் நாள்.
துலாம்:
மனதில் பயமும் பதட்டமும் தோன்றி மறையும். இறை வழிபாடு மனதிற்கு அமைதி வழங்கும். உடன் பிறந்தவர்கள் உங்களை விட்டு விலக வாய்ப்புகள் உள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்படவேண்டிய நாள்.
விருச்சிகம்:
பொருளாதார நிலை உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியாளர்கள் சிலருக்கு இட மாற்றம் ஏற்படும்.
தனுசு:
உங்கள் குடும்பத்தில் சில மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மனதில் உள்ள கவலைகள் விலகும். பிள்ளைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இறைவழிபாட்டில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.
மகரம்:
வாழ்க்கையை பற்றிய உண்மை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்க வழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்னோர்கள் வழிபாடு உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம்:
மன அழுத்தம் குறைய தியானம் போன்ற செயல்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த காரியம் ஒன்று நல்ல முடிவை பெற்றுக்கொடுக்கும். வருமானத்தில் ஏற்ப்பட்ட தடை விலகும்.
மீனம்:
நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நிறைவேறும். இறைவன் துணையால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். குல தெய்வ வழிபாடு உங்களுக்கு சிறந்த பலன் கொடுக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |