இன்றைய ராசிபலன் (07.08.2024)

Report

மேஷம்

உங்கள் செயலில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.வேலை செய்யும் இடத்தில் நெருக்கடிகள் அதிகரிக்கும்.தடை விலகும் நாள்.குடும்பத்தில் சந்தோசம் உண்டாகும்.

ரிஷபம்

எதையும் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.தேவை இல்லாத அலைச்சல் அதிகரிக்கும்.வியாபாரத்தில் உறவினர்கள் முயற்சியால் நன்மை உண்டாகும்.

மிதுனம்

தொழிலில் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.வருமானத்தில் இருந்த தடை விலகும். தொழில் முன்னேற்றமடையும்.

கடகம்

மனதில் குழப்பம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளை நல்ல வருமானத்தை பெற்று தரும்.நீண்ட நாள் எதிர்பார்த்த பணம் வரும்.

சிம்மம்

மனதில் தேவை இல்லாத குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும்.எடுக்கும் முயற்சி வெற்றியாகும் நாள்.தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

கன்னி

கோயில் வழிபாட்டால் மனதில் தெளிவு உண்டாகும்.செய்ய முடியாது முடியாது என மற்றவர்கள் சொன்ன வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

மறந்தும் இந்த பொருட்களை கோயிலுக்கு எடுத்து செல்லக்கூடாது

மறந்தும் இந்த பொருட்களை கோயிலுக்கு எடுத்து செல்லக்கூடாது


துலாம்

மனதில் தேவை இல்லாத சங்கடங்களை சந்திக்க வேண்டிய நாள்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். எடுக்கும் முயற்சிக்கு ஏற்ப நல்ல முன்னேற்றம் இருக்கும்.மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விருச்சிகம்

எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கடன் கொடுத்தவர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்.வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.மற்றவர்களால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

தனுசு

உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை உண்டாகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும்.மனதில் இருந்த கஷ்டம் விலகும்.வருமானம் மனம் நிம்மதி தரும்.

மகரம்

செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். மனதிற்குள் இனம் புரியாத பயம் உண்டாகும்.விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி காணும் நாள்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும்.

கும்பம்

திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். சிறுதொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் வரும்.

மீனம்

பணிபுரியும் இடத்தில் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.புதிய நண்பர்களால் சில சங்கடங்களை சந்திக்கக்கூடும்.பொருளாதார நிலை உயரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

 

+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US