இன்றைய ராசி பலன் (27.08.2024)

Report

மேஷம்

இன்று வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருகைதருவார்கள்.நீங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

ரிஷபம்

செயல்களில் தடை தாமதம் உண்டாகும். புதிய முயற்சியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.வருமானத் தடை விலகும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.

மிதுனம்

எதிர்பாராத செலவு தோன்றும்.அலைச்சல் அதிகரிக்கும்.நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும்.

கடகம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலை இழுபறியாகும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சி நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கோரிக்கை இன்று நிறைவேறும்.வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தை விரிவு செய்வீர். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கன்னி

வேலையில் நெருக்கடி ஏற்படும். கவனமாக செயல்படுவது நல்லது.விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சியில் இன்று வெற்றி காண்பீர். வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா?

கிருஷ்ணருக்கு பிடித்த ராசியில் உங்கள் ராசி இருக்கிறதா?


துலாம்

விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சினைகள் உங்களைத்தேடிவரும். செயல்களில் நிதானம் அவசியம்.முயற்சியால் வெற்றியடையும் நாள்.

விருச்சிகம்

நீங்கள் நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.யோகமான நாள். உங்கள் முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவேண்டிய பணம் வரும்.

தனுசு

பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகுவர்.எண்ணியது நிறைவேறும் நாள். விவேகத்துடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

உங்கள் முயற்சியில் தடைகளும் தாமதமும் உண்டாகும். புதிய முயற்சிகளைத் தள்ளி வைப்பது நல்லது.வரவு அதிகரிக்கும் நாள். மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையை செய்து முடித்து லாபம் காண்பீர்.

கும்பம்

வியாபாரத்தில் நெருக்கடிகளை சந்திப்பீர்.சந்தோஷமான நாள். உங்கள் எண்ணம் இன்று எளிதாக நிறைவேறும். வியாபாரத்தை விரிவு செய்வீர்கள்.

மீனம்

உங்கள் வேலைகளில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். இன்று துணிச்சலாக செயல்படுவீர். நினைத்ததை சாதிப்பீர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US