இன்றைய ராசி பலன்(03.10.2024)

Report

மேஷம்

எதிர்பார்த்த லாபத்தை கிடைக்கும்.வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மிதுனம்

குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் வழியே ஆலோசனை நன்மை தரும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.

கடகம்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர்.எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

கன்னி

மனக் குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.தடைபட்டிருந்த வருவாய் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

தடை பட்ட காரியங்கள் நடக்கச்செய்யும் லலிதாம்பிகை வழிபாடு

தடை பட்ட காரியங்கள் நடக்கச்செய்யும் லலிதாம்பிகை வழிபாடு

 

துலாம்

உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.வெளி வட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டிற்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

விருச்சிகம்

வருமானத்தில் இருந்த தடை விலகும். கடன் கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.

தனுசு

எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.கடன் கொடுத்த பணம் வசூலாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.

மகரம்

எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.

கும்பம்

வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும்.புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை வேண்டும்.

மீனம்

நண்பர்கள் உதவியுடன் வேலையை நடத்தி முடிப்பீர்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.தடைபட்டிருந்த வேலை நடக்கும்.குடும்ப பிரச்சனை முடிவிற்கு வரும்.உங்கள் செயல் லாபமாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US